yarlathirady.com

NPP யின் கொள்கை அறிக்கைக்கு அமைய குறைக்கப்படவுள்ள மின் கட்டணம்.!

[2025-08-07 11:06:43]

தேசிய மக்கள் சக்தியின் கொள்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி, மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்க திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக குறிப்பிட்டுள்ளார்.


மலையகத்தில் மண்ணுக்குள் புதைந்து போன ஐவர் மீட்பு..!

[2025-08-06 19:27:54]

மஸ்கெலியா-சாமிமலை பிரதான வீதியில் உள்ள வீட்டின் மீது இன்று மதியம் 12:00 மணியளவில் இடிந்து விழுந்த மண் மேட்டின் கீழ் புதைந்திருந்த ஜந்து பேரை அப்பகுதி மக்கள் மீட்டுள்ளனர்.


முன்னாள் அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ கைது!

[2025-08-06 12:56:06]

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஸ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று (06) காலை அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இன்று நள்ளிரவு முதல் புலமைப்பரிசில் வகுப்புகளுக்கு தடை.!

[2025-08-06 12:34:57]

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் குறித்த பரீட்சை தொடர்பான கருத்தரங்குகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.


வரலாற்று தளங்களை சிறார்களுக்கு இலவசமாக பார்வையிட வாய்ப்பு.

[2025-08-05 21:32:40]

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான நுழைவுச் சீட்டு இல்லாமல் இலவசமாக தொல்பொருள் இடங்களை பார்வையிட அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


இலங்கையில் புதிதாக திருமணம் செய்ய உள்ளோருக்கு வீடு வழங்கும் திட்டம்.

[2025-08-05 14:45:22]

இலங்கையில் புதுமணத் தம்பதிகளுக்கு அரசாங்கத்தால் வீடு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.


யாழில் விசேட நடமாடும் சேவை - மக்களுக்கு பயனுறுதியான பல சேவைகள்:

[2025-08-05 12:31:37]

ஜனாதிபதி செயலகத்தின் "க்ளீன் ஸ்ரீலங்கா" செயற்றிட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் "இதயபூர்வமான யாழ்ப்பாணத்திற்கு - ஒற்றுமையின் தூய்மையான நெடும்பயணம்" எனும் கருப்பொருளிலான விசேட நடமாடும் சேவை யாழ் மாவட்டத்தில் நடைபெறவுள்ளதாக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.


நெடுந்தீவு அருகே சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்கள் கைது.!

[2025-08-05 11:40:37]

யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள இலங்கை கடற்பகுதியில், சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


வேலணையில் நவீன வசதிகளுடன் கூடிய பொது விளையாட்டு மைதானம் விரைவில்.

[2025-08-04 19:50:09]

வேலணை பிரதேசத்திற்கான நவீன வசதிகளுடன் கூடிய பொது விளையாட்டு மைதானம் ஒன்றை அமைப்பதற்கான அமைவிடத்தை அதிகாரிகள் இன்று நேரில் சென்று கள ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.


கொழும்பில் விபச்சார விடுதி முற்றுகை.! ஐவர் கைது!!

[2025-08-04 13:27:44]

கொழும்பு - மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாதிவெல பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டது.


08 வயது சிறுவன் நீர் நிரம்பிய குழியில் விழுந்து பலி.!!

[2025-08-04 12:41:21]

பொகவந்தலாவை கிவ் கீழ்பிரிவு தோட்டத்தில் மலசலகூடம் அமைப்பதற்காக வெட்டப்பட்ட குழியில் விழுந்து 08 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


10 வருடங்களின்பின் நடத்தப்படும் தேசிய மீன்பிடி படகுகள் கணக்கெடுப்பு.!

[2025-08-04 12:14:51]

தேசிய மீன்பிடிப் படகு கணக்கெடுப்பு 10 வருடங்களுக்குப் பிறகு இன்று (04) பாணந்துறையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.


புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பில் யாழில் விளக்கிய பிரதமர்:

[2025-08-03 13:09:04]

புதிய கல்வி சீர்திருத்தம் கல்வி அமைச்சின் அல்லது ஜனாதிபதி அனுரவின் அல்லது பிரதமர் ஹரிணியின் சீர்திருத்தம் அல்ல, மாறாக அனைவரின் புரிதல், யோசனைகள் மற்றும் பரிந்துரைகளுடன் நேர்மறையான மாற்றங்களைச் செய்வதன் மூலம் குழந்தைகளுக்கு கூட்டாக நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு பொறுப்பு என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.


விமானம் ஒன்றிற்கு City of Yalpanam எனப் பெயரிட்டுள்ள SriLankan Airlines நிறுவனம்.!

[2025-08-03 12:58:44]

SriLankan Airlines தனது ஏர்பஸ் A320-200 ரக விமானம் ஒன்றிற்கு City of Yalpanam எனப் பெயரிட்டுள்ளது.


மின்பாவனை தெடார்பில் இலங்கை மின்சார சபை வெளியிட்ட தகவல்.!

[2025-08-03 12:33:40]

நாட்டின் வருடாந்த தனிநபர் மின்சார நுகர்வு 700 யூனிட்டுகளைத் தாண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.


யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த சரிகமப பாடகர்கள்:

[2025-08-03 12:22:34]

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்குபற்றுவதற்காக ZEE தமிழ் தொலைக்காட்சியின் சரிகமப பாடகர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.


யாழ்ப்பாணம் வந்த பிரதமர் ஹரிணி: புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் கலந்துரையாடல்..!!

[2025-08-02 21:42:53]

இலங்கையின் புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து தெளிவுபடுத்துவதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார்.


<< Prev.Next > > Current Page: 40 Total Pages:205
சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
கட்டுரைகள்
ஐபோன் விரும்பிகளுக்கு மகிழ்ச்சி செய்தி: விரைவில் அறிமுகவுள்ள 'ஐபோன் அல்ட்ரா'
2026-06-13 16:05:36
ஆப்பிள் ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்துக்கொண்டிருந்த ஐபோன் குறித்த சுவாரசியமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஞாபக மறதி மற்றும் மன அழுத்தத்தை குறைக்க எளிய வழிமுறைகள் சில இதோ..!
2026-05-26 11:25:00
இன்றைய பரபரப்பான டிஜிட்டல் உலகத்தில் நாம் நமது உடல் நலத்தைப் பேணுவதற்கு காட்டும் அக்கறையை, நமது உடலை இயக்கும் முதன்மைப் பகுதியான மூளையின் நலனைக் காப்பதில் காட்டுவதில்லை.
வட்ஸ்அப்புக்கு போட்டியாக X சட் செயலி அறிமுகம்...!
2026-04-27 23:00:05
வட்ஸ்அப்புக்கு போட்டியாக Xசட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.