yarlathirady.com

வடக்கு மாகாணத்தில் 16,000 ஏக்கர் நிலத்தில் தென்னை பயிரிட நடவடிக்கை.

[2025-08-02 21:09:42]

வடக்கு மாகாணத்தில் சுமார் 16,000 ஏக்கர் நிலத்தில் தென்னை பயிரிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்வளம், நீர்வளம் மற்றும் கடல்வள அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்


இலங்கையர்களுக்கு பல நாடுகளில் வேலைவாய்ப்பு.

[2025-08-02 15:10:41]

ஜப்பான்,தென் கொரியா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளில் இலங்கையர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.


மட்டக்களப்பு கட்டுமானத் தளமொன்றில் புதைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மீட்பு..!!

[2025-08-02 12:49:55]

மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட கட்டுமானத் தளமொன்றில் புதைக்கப்பட்டிருந்த T56 ரக துப்பாக்கி ஒன்று மற்றும் 50 ரவைகள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.


கேகாலை – அவிசாவளை வீதியில் பேருந்து கவிழ்ந்ததில் 42 பேர் காயம்.!

[2025-08-02 12:04:51]

கேகாலை - அவிசாவளை வீதியின் தெஹியோவிட்ட பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் காயமடைந்துள்ளனர்.


தொடருந்து பெட்டியில் இருந்து மீட்கப்பட்ட சிசுவின் சடலம்.!

[2025-08-02 11:24:38]

புத்தளத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து பெட்டிக்குள் கைவிடப்பட்ட நிலையில் பல நாட்கள் பழமையானதென நம்பப்படும் சிசுவின் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


யாழ்ப்பாணத்தில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான கேரளா கஞ்சா..!!

[2025-07-31 22:06:52]

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் உதயசூரியன் மைதானத்தின் அருகாமையில் இன்று பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.


அதிகாலை துப்பாக்கிச் சூடு! தூங்கிக் கொண்டிருந்த இளைஞன் பலி!!

[2025-07-31 13:07:45]

களுத்துறை, கொஸ்கொட, தூவமோதர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


சிறிய படகில் பிடிபட்ட 800 கிலோ ராட்சத திருக்கை மீன்!

[2025-07-31 12:42:46]

புத்தளம் மாவட்டத்தின் கட்டுநேரியா கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், ஒரு சிறிய படகில் 800 கிலோகிராம் எடையுடைய ராட்சத திருக்கை மீனை பிடித்த அதிசய சம்பவம் இடம்பெற்றுள்ளது.


இலங்கையில் கைதான 155 வெளிநாட்டவர்கள்: அனைவரையும் உடனடியாக நாடு கடத்த நடவடிக்கை..!

[2025-07-30 19:23:56]

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இன்று கொழும்பிலுள்ள ஒரு அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்திய பொது விசா காலாவதியான 155 இந்திய பிரஜைகளை கைது செய்துள்ளது.


கடற்கரையை சுத்தப்படுத்தி அழகுபடுத்திய இராணுவத்தினர்..!!

[2025-07-30 18:57:37]

வலயர்மடம் கடற்கரையில் இருந்து முள்ளிவாய்க்கால் கிழக்கு கடற்கரை வரை இலங்கை இராணுவம், பொதுமக்கள் இணைந்து சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.


மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் மீது வாள்வெட்டு: யாழில் பட்டப்பகலில் கொடூர சம்பவம்..!

[2025-07-30 15:31:39]

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் வீதி, கட்டுடை பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த நபரை கீழே விழுத்தி வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


உலகின் மிகவும் அழகான தீவாக இலங்கை தேர்வு.

[2025-07-30 14:34:12]

2025 ஆம் ஆண்டிற்கான 'உலகின் மிக அழகான தீவு'என்று இலங்கை பெயரிடப்பட்டுள்ளது நம்நாட்டிற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.


அஸ்வெசும பயனாளர்களுக்கு மகிழ்ச்சி தகவல்: கொடுப்பனவு நாளை வழங்கப்படும்.

[2025-07-29 19:30:42]

அஸ்வெசும பயனாளர்களின் ஜூலை மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு 30 ஆம் திகதி வங்கி கணக்குகளில் வைப்புச் செய்யப்படும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சின் நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.


வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பம்..!

[2025-07-29 15:35:11]

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம், இன்றைய தினம் காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.


விமான நிலையங்களுக்கு அருகில் இது செய்வது குற்றம்: அமுலாகும் புதிய தடை உத்தரவு.!!

[2025-07-28 22:28:23]

நாட்டில் உள்ள விமான நிலையங்களுக்கு அருகில் பட்டங்களை பறக்க விடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் வரவுள்ள அதிசொகுசு கப்பல்.

[2025-07-28 21:50:42]

இந்தியாவில் இருந்து Cordelia Cruises அதிசொகுசு சுற்றுலாப் பயணிகள் கப்பலானது எதிர்வரும் ஆகஸ்ட் 15 மற்றும் 22 ஆகிய திகதிகளில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளது.


இன்று முதல் GovPay ஊடாக அபராதம் செலுத்தும் வசதி அறிமுகம்.

[2025-07-28 11:45:10]

மேல் மாகாணத்தில் இன்று முதல் GovPay ஊடாக நேரடியாக அபராதம் செலுத்தும் முறை செயல்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


<< Prev.Next > > Current Page: 41 Total Pages:205
சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
கட்டுரைகள்
ஐபோன் விரும்பிகளுக்கு மகிழ்ச்சி செய்தி: விரைவில் அறிமுகவுள்ள 'ஐபோன் அல்ட்ரா'
2026-06-13 16:05:36
ஆப்பிள் ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்துக்கொண்டிருந்த ஐபோன் குறித்த சுவாரசியமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஞாபக மறதி மற்றும் மன அழுத்தத்தை குறைக்க எளிய வழிமுறைகள் சில இதோ..!
2026-05-26 11:25:00
இன்றைய பரபரப்பான டிஜிட்டல் உலகத்தில் நாம் நமது உடல் நலத்தைப் பேணுவதற்கு காட்டும் அக்கறையை, நமது உடலை இயக்கும் முதன்மைப் பகுதியான மூளையின் நலனைக் காப்பதில் காட்டுவதில்லை.
வட்ஸ்அப்புக்கு போட்டியாக X சட் செயலி அறிமுகம்...!
2026-04-27 23:00:05
வட்ஸ்அப்புக்கு போட்டியாக Xசட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.