yarlathirady.com

பாடசாலை மைதானங்கள் அபிவிருத்தி

[2026-04-17 11:15:28]

மைதானங்களுக்குத் தேவையான முறையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பராமரிப்பு வசதிகளும் உறுதிப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிய வருகிறது.


ஹந்தானை மலைப்பகுதியை படம் பிடிக்க சென்று மாயமானவர் - இராணுவத்தினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

[2026-04-16 10:58:55]

எவ்வித காயங்களுமின்றி பாதுகாப்பாக அவரை காலை வேளையில் மீட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல்.

[2026-04-16 10:40:16]

அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.


பற்றைக் காணி ஒன்றில் மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடு

[2026-04-15 13:35:25]

எலும்புக் கூடுகள் தொடர்பில்......


நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை - வளிமண்டலவியல் திணைக்களம்.

[2026-04-15 13:22:10]

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


இன்றும் புத்தாண்டு நிமித்தம் விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகள்

[2026-04-13 11:23:02]

புத்தாண்டை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள விசேட பேருந்து சேவைகள் இரண்டு கட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும்........


வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் விபத்து!

[2026-04-13 10:52:55]

பயணித்தவர்கள் எவ்வித பாரிய காயங்களுமின்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாக கூறப்படுகிறது.


இன்று நாட்டில் வெப்பமும் மழையும்

[2026-04-11 10:50:57]

கடல் பகுதிகள் சில நேரங்களில் கொந்தளிப்பாக காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள்

[2026-04-11 10:45:20]

பண்டிகைக் காலத்தில் மின்சாரத்தை சிக்கனமாகவும் பொறுப்புடன் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


புதையல் தோண்டிய 6 பேர் கைது

[2026-04-11 10:32:14]

ஆறு பேர் கைது


சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்..!!

[2026-04-10 22:42:23]

சித்திரை புத்தாண்டை முன்னிட்டுத் தமது ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் நலன் கருதி இன்று முதல் விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.


2026 பொது விடுமுறை நாட்கள் - வெளியானது அறிக்கை...!

[2026-04-10 22:31:04]

எதிர்வரும் மே 2ஆம் திகதி வரவிருக்கும் வெசாக் பௌர்ணமிக்கு அடுத்த நாளுக்கான வணிக விடுமுறை மற்றும் மே 30ஆம் திகதி வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி கொண்டாட்டங்கள் குறித்த விசாரணைகளைத் தொடர்ந்து,


யாழில் இரண்டு இளைஞர்கள் செய்த மோசமான செயல்..!!

[2026-04-10 21:36:39]

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை பழிவாங்குவதற்காக, குறித்த இளைஞனின் தம்பியான 17 வயதான சிறுவனை கடத்தி சென்று சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றுமொருவர் தலைமறைவாகியுள்ளார்.


யாழ்.போதனா வைத்தியசாலையில் இரத்த தானம்...!

[2026-04-09 11:41:08]

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் நிலவும் குருதி தட்டுப்பாட்டை அடுத்து, வைத்தியர்கள் உள்ளிட்ட வைத்தியசாலை பணியாளர்கள் இரத்த தானம் வழங்கியுள்ளனர்.


யாழ் பல்கலை துணைவேந்தரை சந்தித்த வடக்கு மாகாண ஆளுநர்

[2026-04-09 11:35:00]

இந்திய துணைத்தூதரக தூதுவர் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் தி.வேல்நம்பியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Next > > Current Page: 1 Total Pages:199
சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.
கட்டுரைகள்
புதிய வரலாற்று சாதனை படைத்த ஆர்டெமிஸ் II விண்கலம்.
2026-04-09 12:31:07
வரலாற்றில் பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்று அதிகூடிய தூரத்தைக் கடந்து நாசாவின் ஆர்டெமிஸ் II விண்கலம் உலக சாதனை படைத்துள்ளது.
வாட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வரவுள்ள அதிரடி மாற்றம்.
2026-03-23 19:26:26
வட்ஸ்அப் (WhatsApp) செயலியின் 'Disappearing Messages' (மறைந்துபோகும் செய்திகள்) வசதியில் புதிய மாற்றமொன்றை அறிமுகம் செய்ய மெட்டா (Meta) நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
துளசி செடிக்கு இவ்வளவு மகிமை உள்ளதா..!
2026-03-08 09:46:11
துளசி செடி விலை மதிப்பற்றதாகவும், புனிதமானதாகவும் கருதப்படுகிறது. இது ஒரு சிறிய மூலிகை மட்டுமல்ல, இந்திய நம்பிக்கைகளின்படி இது ஆன்மீக அம்சத்தையும் கொண்டுள்ளது.
இஞ்சியின் உடல்நலப் பயன்கள் குறித்து சுகாதார நிபுணர்களின் கருத்து.
2026-01-20 22:39:42
இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி அல்லது துருவி பயன்படுத்துவது அதன் சத்துகள் உடலில் சிறப்பாக உறிஞ்ச உதவும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.