yarlathirady.com

யாழ் புனித மரியன்னை பேராலயத்தில் பிரதான நத்தார் திருப்பலி:

[2025-12-25 18:16:35]

யாழ். மறைமாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி, யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலயத்தில் மிகவும் பக்திப்பூர்வமாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. யாழ். மறைமாவட்ட ஆயர் தலைமையில் நடைபெற்ற இந்த விசேட ஆராதனையில் பெருந்திரளான கத்தோலிக்க மக்கள் கலந்துகொண்டனர்.


திருகோணமலை பேருந்து விபத்து.! 14 பயணிகள் படுகாயம்!!

[2025-12-25 17:50:20]

திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹிந்தபுர சந்தியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 14 பயணிகள் காயமடைந்தனர்.


இவ்வாண்டு இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 22.5 லட்சத்தைத் தாண்டியது!

[2025-12-25 17:34:32]

இவ்வருடம் ஆரம்பத்திலிருந்து இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 22 லட்சத்து 50,000 ஐக் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.


'சுரக்ஷா' மாணவர் காப்புறுதித் திட்டத்தை தொடர அமைச்சரவை அங்கீகாரம்:

[2025-12-24 13:40:49]

சுகாதாரப் பிரச்சினைகளால் கல்வி நடவடிக்கைகளுக்குத் தடங்கல் ஏற்படும் மாணவர்களுக்கு உதவும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட 'சுரக்ஷா' மாணவர் காப்புறுதித் திட்டத்தை, திருத்தங்களுடன் 2025/26 ஆம் ஆண்டில் தொடர்ந்து முன்னெடுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


மின் அலங்காரங்களுடன் ஜொலிக்கு யாழ். மணிக்கூட்டு கோபுரம்..! திறந்து வைத்த ஆளுநர்:

[2025-12-24 13:18:26]

யாழ்ப்பாணத்தின் அடையாளங்களில் ஒன்றான மணிக்கூட்டு கோபுரம், நத்தார் மற்றும் புதுவருடப் பிறப்பை முன்னிட்டு மின் அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டு நேற்று இரவு கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது.


பருத்தித்துறையில் கரையொதுங்கிய சடலம்! பொலிஸார் தீவிர விசாரணை:

[2025-12-24 12:58:55]

வடமராட்சி - பருத்தித்துறை கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ள நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


இலங்கையின் பல மாகாணங்களில் காற்றின் தரம் கடும் வீழ்ச்சி! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

[2025-12-23 19:43:18]

இலங்கையின் வளிமண்டலத்தில் காற்றின் தரம் தற்போது கவலைக்கிடமான நிலையை எட்டியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.


கொழும்பு - காங்கேசன்துறை ‘யாழ் தேவி’ புகையிரதம் நாளை முதல் சேவையில்!

[2025-12-23 19:29:16]

கொழும்பு - காங்கேசன்துறை இடையிலான யாழ் தேவி புகையிரதம் நாளை முதல் சேவையில் ஈடுபடவுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.


பருத்தித்துறை நகரசபையின் அதிரடி நடவடிக்கை! பொலித்தீன் பாவனை முற்றாக தடை!!

[2025-12-23 19:20:50]

உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிலையங்களில் எதிர்வரும் 01.01.2026 திகதி முதல் பொலித்தீன் பாவனை முற்றாக தடைசெய்யப்படும் எனவும், அதனை மீறும் உணவகங்கள் உள்ளிட்ட வியாபார நிலையங்களின் வியாபார உரிமம் இடைநிறுத்தப்படும் என பருத்தித்துறை நகரசபை அறிவித்துள்ளது.


யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர்கள் இருவர் கைது!

[2025-12-23 19:09:13]

யாழ்ப்பாணத்தில் வெவ்வேறு இடங்களில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


வெளிநாட்டுக்கு கடத்தப்படவிருந்த பலகோடி ரூபாய் பெறுமதியான பொருள் மீட்பு...!!

[2025-12-22 19:48:06]

32 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரத்தினக் கற்களை கடத்த முயன்ற இரண்டு இலங்கை பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.


யாழ் புத்தூரில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் பரிதாப பலி.

[2025-12-22 19:19:31]

யாழ்ப்பாணம் - புத்தூரில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.


யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது..!!

[2025-12-22 19:06:09]

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


காங்கேசன்துறையில் இருந்து அனுராதபுரம் வரையான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்.

[2025-12-21 18:52:19]

கடந்தாக காலங்களில் மோசமான காலநிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வடக்கு ரயில் கட்டம் கட்டமாக மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது


பவுசரில் சிக்கி பலியாகிய பெண்: யாழில் சம்பவம்...!!

[2025-12-20 21:03:45]

யாழ்ப்பாணம் - பொம்மைவெளி பகுதியில் இன்றையதினம் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


மாலைத்தீவு கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட இலங்கை மீனவ படகுகள்.

[2025-12-20 20:51:12]

மாலைதீவின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் உள்நிலைந்த இரண்டு இலங்கை மீன்பிடி படகுகளை மாலைதீவு கடலோர காவல்படை கைப்பற்றியது.


யாழ்ப்பாணம் வரையிலான தொடருந்து சேவைகள் தொடர்பான அறிவிப்பு!

[2025-12-20 20:43:58]

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான தொடருந்து சேவைகள் நத்தாருக்கு முன்னர் மீள ஆரம்பிக்கப்படும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.


<< Prev.Next > > Current Page: 20 Total Pages:205
சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
கட்டுரைகள்
ஐபோன் விரும்பிகளுக்கு மகிழ்ச்சி செய்தி: விரைவில் அறிமுகவுள்ள 'ஐபோன் அல்ட்ரா'
2026-06-13 16:05:36
ஆப்பிள் ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்துக்கொண்டிருந்த ஐபோன் குறித்த சுவாரசியமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஞாபக மறதி மற்றும் மன அழுத்தத்தை குறைக்க எளிய வழிமுறைகள் சில இதோ..!
2026-05-26 11:25:00
இன்றைய பரபரப்பான டிஜிட்டல் உலகத்தில் நாம் நமது உடல் நலத்தைப் பேணுவதற்கு காட்டும் அக்கறையை, நமது உடலை இயக்கும் முதன்மைப் பகுதியான மூளையின் நலனைக் காப்பதில் காட்டுவதில்லை.
வட்ஸ்அப்புக்கு போட்டியாக X சட் செயலி அறிமுகம்...!
2026-04-27 23:00:05
வட்ஸ்அப்புக்கு போட்டியாக Xசட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.