yarlathirady.com

வடமராட்சி கிழக்கில் தீ பரவல்

[2026-03-31 11:26:41]

யாழ்.வடமராட்சி கிழக்கு மணல்காடு சவுக்கம் காட்டில்.....


வீடமைப்பு திட்டத்தின் காசோலை வழங்கல்!

[2026-03-31 11:15:32]

முதலாம் கட்டமாக 80 வீடுகளுக்கான பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பதற்கான 150,000 ரூபாவுக்கான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.


'நெடுந்தாரகை' படகுச் சேவை

[2026-03-29 11:14:59]

மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவது குறித்து


அர்ச்சுனா மீதான அவதூறு வழக்கு

[2026-03-29 10:54:33]

கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


யாழ்ப்பாணத்தில் கத்தி வெட்டு தாக்குதல்!

[2026-03-27 11:24:29]

ஒருவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது


காரை பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்!

[2026-03-27 11:08:52]

மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விதமான அபிவிருத்திகள் தொடர்பாக ஆராயப்பட்டது.


நெடுந்தீவு கடற்பரப்பில் 7 இந்திய மீனவர்கள் கைது..!

[2026-03-26 12:43:05]

யாழ் கடல் எல்லைக்குள் அத்துமீறி உட்பிரவேசித்த இந்திய மீனவர்கள் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


யாழ்ப்பாணத்தில் எரிபொருள் விநியோகம் தொடர்பான கலந்துரையாடல்

[2026-03-25 12:31:59]

யாழ்ப்பாணத்தில் சீரான எரிபொருள் விநியோகம் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் மாவட்ட செயலக அலுவலகத்தில் நடைபெற்றது.


வடக்கில் 51 பேருக்கு அரச சேவை நியமனம்.

[2026-03-25 12:21:31]

வடக்கு மாகாண பொதுச் சேவையில் வெற்றிடமாகக் காணப்பட்ட 3 குடியேற்ற உத்தியோகத்தர்கள் மற்றும் 48 வாகன சாரதிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர்

[2026-03-25 12:15:24]

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக, கணக்கியலில் சிரேஷ்ட பேராசிரியருமான தி. வேல்நம்பி இன்றைய தினம் புதன்கிழமை பதவி ஏற்றார்.


யாழில் இடம்பெற்ற மோதலில் நால்வர் படுகாயம்.!!

[2026-03-24 11:29:23]

சுன்னாகம் இணுவில் பகுதியில் நேற்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் நால்வர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


அனைத்து பரீட்சைகளும் திட்டமிட்டபடி நடைபெறும் – கல்வி அமைச்சு

[2026-03-24 11:17:18]

பாடசாலை மாணவர்களுக்குரிய அனைத்து பரீட்சைகளும் திட்டமிட்டபடி இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.


தங்கத்தின் விலை தொடர்ந்தும் சரிவில்..!!

[2026-03-23 20:45:42]

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்திற்கு மத்தியில், இன்று சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் பாரிய சரிவைக் கண்டுள்ளமை நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இலங்கைக்கு எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்க தயார் - ஈரான்..!!

[2026-03-23 19:21:42]

கொழும்பிலுள்ள ஈரான் தூதரகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான....


யாழில் பொலிஸாரின் அதிரடி: மீட்கப்பட்ட பெருமளவான எரிபொருள்கள்..!

[2026-03-22 20:16:31]

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவான எரிபொருள்கள் இன்று மீட்கப்பட்டுள்ளது.


யாழில் வீடொன்றிலிருந்து சடலமொன்று மீட்பு..!!

[2026-03-22 19:41:06]

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு பகுதியில் நேற்றைய தினம் வீடொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.


<< Prev.Next > > Current Page: 9 Total Pages:205
சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
கட்டுரைகள்
ஐபோன் விரும்பிகளுக்கு மகிழ்ச்சி செய்தி: விரைவில் அறிமுகவுள்ள 'ஐபோன் அல்ட்ரா'
2026-06-13 16:05:36
ஆப்பிள் ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்துக்கொண்டிருந்த ஐபோன் குறித்த சுவாரசியமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஞாபக மறதி மற்றும் மன அழுத்தத்தை குறைக்க எளிய வழிமுறைகள் சில இதோ..!
2026-05-26 11:25:00
இன்றைய பரபரப்பான டிஜிட்டல் உலகத்தில் நாம் நமது உடல் நலத்தைப் பேணுவதற்கு காட்டும் அக்கறையை, நமது உடலை இயக்கும் முதன்மைப் பகுதியான மூளையின் நலனைக் காப்பதில் காட்டுவதில்லை.
வட்ஸ்அப்புக்கு போட்டியாக X சட் செயலி அறிமுகம்...!
2026-04-27 23:00:05
வட்ஸ்அப்புக்கு போட்டியாக Xசட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.