லியோ படத்தின் படப்பிடிப்பு
[2023-04-27 12:17:28]
முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கியதாக கூறப்படுகிறது.
சினிமாப் பிரியர்களை கவர்ந்த KGF நாயகன் இலங்கையில்! சமூகவலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்
[2023-04-13 07:27:03]
உலகளவில் சினிமாப் பிரியர்கள் அனைவரையும் கவர்ந்த, KGF நாயகன் யாஷ் இலங்கைக்கு வந்துள்ள நிலையில் விமான நிலைய பணியாள்ர்களுடன் எடுத்துகொண்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
RRR படத்தின் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருது வென்று உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
[2023-04-08 20:41:53]பத்து தல
[2023-04-07 11:57:34]
இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது ஆனாலும் வெளிவந்த முதல் வாரத்தில் வசூலை குவித்தது.
வாத்தி பட வசூல்
[2023-02-21 10:55:17]
தற்போது இத்திரைப்படம் மூன்று நாளில் 51 கோடி ருபாய் வசூலித்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார்
[2023-02-19 11:27:43]
நூறு க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தபிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி தனது 57 ஆவது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார்.
இந்த வாரத்தில் அதிகம் பேர் பார்த்த படங்களில் 5வது இடத்தை பிடித்துள்ள துணிவு
[2023-02-16 12:12:18]
தற்போது நெட்ப்ளிக்ஸில் இந்த வாரத்தில் அதிகம் பேர் பார்த்த படங்களில் துணிவு படம் 5வது இடத்தை பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
டாடா படத்தின் 1ம் நாள் வசூல்
[2023-02-12 12:12:52]
இப் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளதன்படி முதல் நாள் மட்டுமே இப்படம் ரூ. 1.5 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்திருக்கும் என்று தெரிவிக்கின்றனர்.
சரித்திரம் படைத்த RRR
[2023-01-12 10:29:21]
550 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் ஒட்டுமொத்தமாக 1200 கோடி வசூலித்ததாகவும். இந்த படம் ராஜ மௌலிக்கு மற்றுமொரு அந்தஸ்தையும் வாரி கொடுத்திருக்கிறதாகவும் கூறப்படுகிறது.
வாரிசு படத்தை முந்தும் துணிவு
[2023-01-07 10:32:42]
அஜித்தின் துணிவு வெளிநாடுகளில் வாரிசு படத்தை விட அதிக திரையரங்கில் வெளிவர உள்ளதாக கூறப்படுகிறது
காந்தாரா திரைப்படத்தின் வசூல் சாதனை
[2022-12-01 11:54:04]
உலகம் முழுவதும் 400 கோடி வரையில் வசூல் ஈட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.















