yarlathirady.com

நடிகர் கோதண்டராமன் காலமானார்

[2024-12-19 18:58:17]

இவர் 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார்.


அனைவரும் எதிர்பார்த்த சின்னத்திரை ரோஜா 2 சீரியல்!

[2024-12-15 18:46:03]

2018ல் இருந்து ஒளிபரப்பான இந்த சீரியல் 2022ஆம் ஆண்டு நிறைவு பெற்றதுடன் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது...


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள்

[2024-12-12 11:58:47]

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 74வது பிறந்தநாள்...


ஜெயிலர் 2 ரிலீஸ் அப்டேட்

[2024-12-11 10:31:49]

ஜெயிலர் 2 படம் குறித்து...


புஷ்பா - 3 நாள் வசூல்

[2024-12-08 10:29:49]

3 நாட்களில் உலகம் முழுவதும் சுமார் 570 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளதாக


மகாராஜா திரைப்படம்

[2024-12-08 10:02:45]

சுமார் ரூ 100 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளதாக....


தளபதி விஜயின் தளபதி 69 படத்தின் முதல் பார்வை

[2024-12-06 19:10:21]

First லுக் போஸ்டரை வருகிற டிசம்பர் 31ஆம் திகதி...


அல்லு அர்ஜுனின் புஷ்பா 2

[2024-12-05 10:07:07]

இப்படம் இன்று (5) வெளியாகியுள்ளது.


தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 300 கோடி வசூலித்த படங்கள்

[2024-11-19 20:34:31]

இந்த வருடத்தில் வெளியான படங்களில் நிறைய படங்கள் நல்ல வசூல் வேட்டை நடத்தியிருக்கிறது.


கங்குவா

[2024-11-15 11:50:34]


பிரபல தமிழ் நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்

[2024-11-10 10:17:34]

குணச்சித்திர வேடங்களில், நகைச்சுவை கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்து இருந்தார்.


கின்னஸ் உலக சாதனை படைத்த பல மீட்டர் உயரம் கொண்ட சேவல்!

[2024-11-08 12:31:51]

34.931 மீட்டர் உயரமும், 12.127 மீட்டர் அகலமும், 28.172 மீட்டர் நீளமும் கொண்டதாகவும் தெரிய வருகிறது.


சூர்யாவின் 44 வது படம் ரெடி

[2024-11-06 19:40:40]

அடுத்த ஆண்டு மார்ச் 28ம் தேதி இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


சூர்யாவின் கங்குவா படம் எத்தனைதிரையரங்குகளில் வெளியாகிறது?

[2024-11-05 12:37:28]

38 மொழிகளில் ரிலீஸ் ஆக இருப்பதாக ...


பிக் பாஸ் சீசன் 8இல் புதிதாக களமிறங்கிய போட்டியாளர்கள்

[2024-11-03 16:42:50]

வர்ஷினி வெங்கட், டி.எஸ்.கே, ராணவ், மஞ்சரி, சிவாஜி தேவ் ஆகிய 5 போட்டியாளர்கள் புதிதாக களமிறங்கி இருப்பதாக தகவல் வெளிவந்தது.


<< Prev.Next > > Current Page: 8 Total Pages:13
சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.
கட்டுரைகள்
புதிய வரலாற்று சாதனை படைத்த ஆர்டெமிஸ் II விண்கலம்.
2026-04-09 12:31:07
வரலாற்றில் பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்று அதிகூடிய தூரத்தைக் கடந்து நாசாவின் ஆர்டெமிஸ் II விண்கலம் உலக சாதனை படைத்துள்ளது.
வாட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வரவுள்ள அதிரடி மாற்றம்.
2026-03-23 19:26:26
வட்ஸ்அப் (WhatsApp) செயலியின் 'Disappearing Messages' (மறைந்துபோகும் செய்திகள்) வசதியில் புதிய மாற்றமொன்றை அறிமுகம் செய்ய மெட்டா (Meta) நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
துளசி செடிக்கு இவ்வளவு மகிமை உள்ளதா..!
2026-03-08 09:46:11
துளசி செடி விலை மதிப்பற்றதாகவும், புனிதமானதாகவும் கருதப்படுகிறது. இது ஒரு சிறிய மூலிகை மட்டுமல்ல, இந்திய நம்பிக்கைகளின்படி இது ஆன்மீக அம்சத்தையும் கொண்டுள்ளது.
இஞ்சியின் உடல்நலப் பயன்கள் குறித்து சுகாதார நிபுணர்களின் கருத்து.
2026-01-20 22:39:42
இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி அல்லது துருவி பயன்படுத்துவது அதன் சத்துகள் உடலில் சிறப்பாக உறிஞ்ச உதவும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.