yarlathirady.com

பூமியை தாக்க காத்திருக்கும் சூரியப் புயல்-முன் ஆயத்த பனியில் நாசா.

[2024-03-12 09:38:22]

பூமியை எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு மிகப்பெரிய சூரியப் புயல் ஒன்று தாக்கவுள்ளது.இந்த சூரியப் புயலின் தாக்குதல்களை எதிர்நோக்க தற்போது நாசா தயாராகி வருகின்றது.


இமயமலை பிரகடனம் இலங்கையில் இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்குமா?

[2023-12-29 16:26:08]

அண்மைக்காலமாக அனைவராளும் இமயமலை பிரகடனம் தொடர்பாகவே பேசப்படுகின்றன. கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வை கண்டுபிடிக்கும் நோக்கத்தோடு பௌத்த குருமாரோடு இணைந்து தமிழ் தரப்பொன்று இவ்வாறான பிரகடனம் ஒன்றை வெளியிட்டிருப்பது இதுவே முதல் தடவையாகும்.


வெளிச்சம் தரும் காளான்கள்

[2023-12-02 10:50:30]

இறைவனின் படைப்பில் உலகில் சுமார் 103 வகையான ஒளிரும் காளான்கள் உள்ளதாக தெரிய வருகிறது.


முருங்கையின் மருத்துவக்குணங்கள் - உணவு எளிதில் ஜீரணமாவதுடன் உணவிலுள்ள சத்துக்கள் இரத்தத்துடன் கலக்க இது உதவும்.

[2023-11-22 05:56:29]

இவ் முருங்கைக் கீரை இரத்தத்திலுள்ள கொழுப்பை குறைக்க வல்லது. இரத்தத்தில் அளவுக்கதிகமாக கொழுப்புச் சத்து சேருவது மிகவும் ஆபத்தானது. கண் தொடர்பான நோய் கண் தொடர்பான நோய்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதமாகும்.பால் சுரப்பு இல்லாத தாய்மார்களுக்கு முருங்கைக் கீரையை சமைத்துச் சாப்பிடக் கொடுத்து வந்தால் பால் சுரப்பு மிகுதிப்படும். இரத்த அழுத்த நோயால் வருந்துபவர்கள் தொடர்ந்து இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர தொல்லை நீங்குவதுடன் இரத்தம் தூய்மைப்படும்.


அரசியலாக்கப்படும் மாவீரர் தின நிகழ்வுகள்!

[2023-11-16 10:46:00]

இவ்வரசியல்வாதிகள் ஈழப்போர் இடம்பெற்றபோது எங்கிருந்தார்கள் ?


பதவி வேட்கையில் தமிழ் அரசியல் தலைமைகள் இடையில் பனிப்போர்! தமிழ் மக்களின் அபிலாசைகள்?

[2023-11-01 11:11:58]

இலங்கையின் மூத்த தமிழ் அரசியல் கட்சி ஒன்றில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை இலங்கை அரசியலையே பரபரப்பாகியுள்ளது எனலாம். இது பதவிக்கான வேட்கையில் ஏற்பட்டுள்ள உட்பூசல் என்றே பலராலும் பேசப்படுகின்றன.

குறித்த தமிழ் அரசியல் கட்சியின் மூத்த அரசியல் தலைவர் பதவி துறக்க வேண்டும் என அதே கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் பகிரங்கமாக கூறியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது உண்மையில் அரசியல் செயற்பாட்டை முன்னெடுக்கும் அக்கறையில் கூறப்படவில்லை என்றும், கட்சியின் முழு கட்டுப்பாட்டையும் தன் கைக்குள் கொண்டுவர வேண்டும் என்ற குறிப்பிட்ட உறுப்பினரின் சதித்திட்டமே என்றும் கூறப்படுகின்றது.


நாளைய ஹர்த்தால் யாருக்காக?

[2023-10-19 10:31:50]

பருவகாலங்கள் போன்று மாறி மாறி வந்து போகும் அரசியல்வாதிகளிடம் எச்சரிக்கையாய் இருங்கள்.


விஞ்ஞானிகள் கண்டுபிடித்த பூமியை போன்ற புதிய கிரகம்

[2023-09-17 11:50:53]

நெப்டியூன் கோளை தாண்டி பூமியை போன்ற புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக கூறப்படுறது.


களிமண் பானையில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மையா!

[2023-09-03 10:32:14]

2-5 மணி நேரம் வைத்திருந்தால் அத் தண்ணீரில் உள்ள மாசுப் பொருள்கள் பலவற்றையும் மண்பானை உறிஞ்சிவிடும்


புதிய கண்டுபிடிப்பு சந்திரனைப் பற்றி பல கேள்விகள்

[2023-02-27 10:09:37]

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி சந்திரன் அதன் தற்போதைய தூரத்தை விட சுமார் 2.46 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்கு 60,000 கிமீ நெருக்கமாக இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


புவியின் உள் மையமான கோர் ( Core) எதிர் திசையில் சுழலத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது

[2023-02-07 12:17:58]

2009 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டு பின்னர் எதிர் திசையில் திரும்பியுள்ளதாக கண்டறிந்து உள்ளனர்


20 ஆண்டுகளில் சூரியனின் புற ஊதாக் கதிர்களில் இருந்து மனிதர்களை பாதுகாக்கும் ஓசோன் படலத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

[2023-01-17 11:59:00]

சூரியனின் புற ஊதாக் கதிர்களில் இருந்து மனிதர்களை பாதுகாக்கும் படலமான ஓசோனில் காற்றில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாசு காரணமாக ஓட்டை வீழ்ந்தது. அந்த ஓட்டை அடுத்த 20 ஆண்டுகளில் சீராகும் என தெரிவிக்கப்படுகிறது.


<< Prev. Current Page: 6 Total Pages:6
சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
கட்டுரைகள்
ஐபோன் விரும்பிகளுக்கு மகிழ்ச்சி செய்தி: விரைவில் அறிமுகவுள்ள 'ஐபோன் அல்ட்ரா'
2026-06-13 16:05:36
ஆப்பிள் ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்துக்கொண்டிருந்த ஐபோன் குறித்த சுவாரசியமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஞாபக மறதி மற்றும் மன அழுத்தத்தை குறைக்க எளிய வழிமுறைகள் சில இதோ..!
2026-05-26 11:25:00
இன்றைய பரபரப்பான டிஜிட்டல் உலகத்தில் நாம் நமது உடல் நலத்தைப் பேணுவதற்கு காட்டும் அக்கறையை, நமது உடலை இயக்கும் முதன்மைப் பகுதியான மூளையின் நலனைக் காப்பதில் காட்டுவதில்லை.
வட்ஸ்அப்புக்கு போட்டியாக X சட் செயலி அறிமுகம்...!
2026-04-27 23:00:05
வட்ஸ்அப்புக்கு போட்டியாக Xசட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.