yarlathirady.com

ஆப்பிரிக்க நாடுகளில் தீவிரமடையும் குரங்கு காய்ச்சல்...!!

[2024-09-15 09:01:24]

ஆப்பிரிக்க நாடுகளில் MPOX எனப்படும் குரங்கு காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகின்றது. இதுவரை 700க்கும் மேற்பட்டோர் குரங்கு காய்ச்சலினால் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.


பாகிஸ்தானில் நில நடுக்கம் - பொதுமக்கள் வீதிகளில்...!!

[2024-09-11 22:16:04]

பாகிஸ்தானில் இன்று பிற்பகல் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானின் பல நகரங்களில் உணரப்பட்டுள்ளது.


பாடசாலை மாணவர்கள் மீது மோதிய பேருந்து - சீனாவில் 11 பேர் பலி

[2024-09-03 19:07:22]

உயிரிழந்தவர்களில் 5 பாடசாலை மாணவர்களும், 6 பெற்றோரும் உள்ளடங்குவதாகவும் கூறப்படுகிறது.


பெய்து வரும் தொடர் மழையால் பாகிஸ்தானில் பேரழிவு

[2024-08-27 10:07:14]

2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளன.


சீனாவில் பெய்த கனமழையால் பெருத்த சேதம்...!!

[2024-08-25 09:47:58]

சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள ஹுலுடாங் நகரில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 14 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


ஆப்பிரிக்காவில் ஆரம்பிக்கப்படவுள்ள குரங்கம்மைத் தடுப்பூசி திட்டம்...!!

[2024-08-22 07:27:45]

அடுத்த சில நாள்களில் ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கம்மைத் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கக்கூடும் என்று ஆப்பிரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.


பரதநாட்டியத்தை அரங்கேற்றம் செய்து சாதனை படைத்த முதல் சீன சிறுமி

[2024-08-14 10:25:50]

சீனாவில் 13 வயதான லீ முசி என்ற சிறுமி பரதநாட்டிய கலையில் அரங்கேற்றம் புரிந்து சாதனை படைத்துள்ளார்.


பிரேஸில் விமான விபத்து: 62 பேர் பரிதமாக பலி!

[2024-08-11 11:16:07]

பிரேஸில் நாட்டில் 62 பயணிகளுடன் சென்ற விமானம் ஒன்று நேற்று விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.


விண்வெளிக்குச் சென்று மீற்பு பணிகளை மேற்கொள்ளவுள்ள எலான் மஸ்க்..!!

[2024-08-09 11:24:53]

சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றுள்ள இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையும் அவரது சக வீரரும் இந்த ஆண்டு முடியும் வரை பூமிக்குத் திரும்பமுடியாது என தகவல் வெளியாகியுள்ளது.


மீண்டும் ஐந்தாவது முறையாக வெடித்த இத்தாலியின் எட்னா எரிமலை...!!

[2024-08-06 09:43:34]

இந்த வருடத்தில் ஐந்தாவது முறையாக இத்தாலியின் மவுண்ட் எட்னா எரிமலை மீண்டும் வெடிக்கத் தொடங்கியுள்ளது.


பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்...!!

[2024-08-04 11:13:13]

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.


விமானம் விழுந்து நொறுங்கியதில் 19 பயணிகளின் நிலை??

[2024-07-24 14:59:41]

விமானத்தில் இருந்த 19 பேரின் நிலை என்ன என்பது குறித்து தகவல் எதுவும் வெளிவரவில்லை


இம்ரான்கான் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!

[2024-07-17 10:29:32]

முன்னாள் பிரதமர் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தால் தடுத்து வைக்கப்பட்டதை அடுத்து, கடந்த ஆண்டு நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது.


கனடாவில் சக்கி வாய்ந்த நிலநடுக்கம்..!!

[2024-07-13 21:17:57]

கனடாவின் வான்கூவர் தீவின் மேற்கு கடற்கரையில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


அட்லாண்டிக் கடற்பகுதியில் படகு விபத்து:72 பேர் மாயம்..!

[2024-07-06 10:38:30]

கடந்த திங்கட்கிழமையன்று குறித்த படகு கவிழ்ந்ததில் நடுக்கடலில் மிதந்துக் கொண்டிருந்த 89 உடல்களை வடமேற்கு ஆபிரிக்க நாடான மாரிடேனியாவின் கடலோரக் காவல் படையினர் மீட்டுள்ளனர்.


உலகின் மிகப்பெரிய பயிற்சியான பசுபிக் கடற்படை இராணுவப் பயிற்சி ஆரம்பம்..!

[2024-06-30 11:37:21]

உலகின் மிகப்பெரிய கடற்படை இராணுவப் பயிற்சியாகக் கருதப்படும் ரிம் ஆஃப் தி பசுபிக் (Rim of the Pacific) இராணுவப் பயிற்சி நேற்று ஆரம்பமாகியுள்ளது.


பெருவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை...!

[2024-06-28 21:02:53]

தென்னாப்பிரிக்காவில் உள்ள பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.


<< Prev.Next > > Current Page: 7 Total Pages:10
சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
கட்டுரைகள்
ஐபோன் விரும்பிகளுக்கு மகிழ்ச்சி செய்தி: விரைவில் அறிமுகவுள்ள 'ஐபோன் அல்ட்ரா'
2026-06-13 16:05:36
ஆப்பிள் ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்துக்கொண்டிருந்த ஐபோன் குறித்த சுவாரசியமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஞாபக மறதி மற்றும் மன அழுத்தத்தை குறைக்க எளிய வழிமுறைகள் சில இதோ..!
2026-05-26 11:25:00
இன்றைய பரபரப்பான டிஜிட்டல் உலகத்தில் நாம் நமது உடல் நலத்தைப் பேணுவதற்கு காட்டும் அக்கறையை, நமது உடலை இயக்கும் முதன்மைப் பகுதியான மூளையின் நலனைக் காப்பதில் காட்டுவதில்லை.
வட்ஸ்அப்புக்கு போட்டியாக X சட் செயலி அறிமுகம்...!
2026-04-27 23:00:05
வட்ஸ்அப்புக்கு போட்டியாக Xசட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.