yarlathirady.com

யாழில் வெசாக் கொண்டாட்டம்

[2026-05-31 22:43:11]

யாழ்ப்பாணம் நாகவிகாரைச் சூழலில் இராணுவத்தினரால் ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டிருந்த வெசாக் வலயத்தின் மின்விளக்கு அலங்காரங்களை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதர் சாய் முரளி ஆகியோர் இணைந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.


யாழில் அசம்பாவிதம்: ஒரே இரவில் 2 கொள்ளைச் சம்பவங்கள்..!

[2026-05-31 22:27:41]

சீட்டுப் பணம் கொடுப்பதற்காக, வசூலிக்கப்பட்ட பணம் மற்றும் வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்த தங்க நகைகளே இவ்வாறு கொள்ளையடிகப்பட்டுள்ளது.


இலங்கையின் பல பகுதிகளில் திடீர் மின்சாரத் தடை

[2026-05-30 23:06:58]

கொழும்பு மாவட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் திடீர் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.


சைபர் அச்சுறுத்தல்களை நம்ப வேண்டாம்: பொலிஸார் விடுத்துள்ள அறிவித்தல்..!

[2026-05-30 23:02:44]

போக்குவரத்து குற்றங்களுக்காக தண்டப்பணம் செலுத்தவுள்ளதாக தெரிவித்து இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் சமூக ஊடகங்கள் வாயிலாக பரப்பப்படும் போலி குறுஞ்செய்திகள் மற்றும் தகவல்களுக்கு ஏமாற வேண்டாமென பொலிஸ் ஊடக பிரிவு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.


பெருமளவு வெளிநாட்டு சிகரட்டுடன் 18 பேர் கைது!

[2026-05-30 23:00:53]

சட்டவிரோதமான முறையில் 31,380,000 பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை டுபாய் மற்றும் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து இலங்கைக்கு கொண்டு வந்த 18 சீன மற்றும் இலங்கை பயணிகள் இன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .


யாழில் கடலுக்கு சென்றவர்கள் மாயம் - 20க்கும் மேற்பட்ட படகுகள் தேடுதலில்...!

[2026-05-29 12:07:11]

யாழ்ப்பாணம் - வடமராட்சி கடற்பரப்பில் இரண்டு படகுகள் கவிழ்ந்து தந்தை, மகன் உள்ளிட்ட நான்கு மீனவர்கள் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணி இன்றைய தினமும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


அஸ்வெசும கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில்...!

[2026-05-29 11:46:41]

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான மே மாத கொடுப்பனவுகள் இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பதற்கான ஏற்பாடுகள் .....


வெசாக் தினத்தை முன்னிட்டு மே 31 அரசாங்க விடுமுறையாக அறிவிப்பு

[2026-05-28 22:27:14]

அரச வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 31 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.


யாழ்.பல்கலை விஞ்ஞான பீடத்தின் புதிய பீடாதிபதி

[2026-05-28 22:25:53]

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் புதிய பீடாதிபதியாக கணினி விஞ்ஞானத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கதிரவேலு தபோதரன் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


'நெடுந்தாரகை' மற்றும் 'வடதாரகை' மீண்டும் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

[2026-05-28 22:24:36]

'நெடுந்தாரகை' மற்றும் 'வடதாரகை' ஆகிய இரு பயணிகள் படகுகளும் அடுத்த மாதம் நடுப்பகுதியில் சேவைக்குத் தயாராகும் என எதிர்பார்க்கப்படுவதால், அதுவரையில் வாடகை படகை சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


நாட்டில் இதுவரையில் 203 பேர் மூளைக் காய்ச்சலால் பாதிப்பு...!

[2026-05-27 22:45:17]

நாட்டின் பல பகுதிகளிலிருந்து இதுவரையில் 203 பேர் மூளைக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


எரிபொருள் விலை தொடர்பில் அறிவிப்பு...!

[2026-05-27 22:11:50]

எதிர்வரும் ஜூலை மாதம் இறுதி வரை நாட்டிற்குத் தேவையான எரிபொருள் இருப்புக்கள் தற்போது போதுமான அளவில் உள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் மொத்த விநியோக முனைய நிறுவனம் தெரிவித்துள்ளது.


வித்யா கொலைக் குற்றவாளியின் இறுதி கிரியை குறித்து வெளியாகிய தகவல்...!

[2026-05-26 11:31:46]

யாழ். சிறைச்சாலையில் நேற்றை தினம் திங்கட்கிழமை உயிரை மாய்த்துக்கொண்ட புங்குடுதீவு மாணவி கொலை குற்றவாளியின் இறுதி சடங்கை அரச செலவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


வடக்கு உள்ளிட்ட மாகாணங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை..!!

[2026-05-26 11:29:36]

நாட்டில் தென்மேற்குப் பருவமழை நிலைமை படிப்படியாகச் செயல்பட்டு வருவதால், அடுத்த சில நாட்களில் தென்மேற்கு பகுதிகளில் மழைப்பொழிவு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு தொடர்பான தகவல்.

[2026-05-25 21:37:01]

2025ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகளை அடுத்த மாதத்தின் நடுப்பகுதியில் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.


மரண தண்டனை கைதி சிறையில் உயிர் மாய்ப்பு...!

[2026-05-25 21:33:17]

புங்குடுதீவு - வித்யா படுகொலை வழக்குடன் தொடர்புடைய மரண தண்டனை கைதி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.


அம்மாச்சி உணவகத்திற்கு பூட்டு...!!!

[2026-05-22 17:50:46]

சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி வந்ததாக திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகம் பொது சுகாதார பரிசோதகரினால் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


<< Prev.Next > > Current Page: 2 Total Pages:204
சினிமாசெய்திகள்
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
வெளியானது சர்தார்-2 திரைப்படத்தின் அப்டேட்
2026-05-26 11:33:17
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் கார்த்தி, தனது இயல்பான நடிப்பு மற்றும் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களால் ரசிகர்களின் மனதில் தனித்த இடத்தைப் பிடித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய்யின் கடைசி படத்தின் வெளீயீடு தொடர்பான செய்தி..!!
2026-05-25 21:42:18
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படமாக கருதப்படும் இப்படம், பல காரணங்களால் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.
கட்டுரைகள்
ஞாபக மறதி மற்றும் மன அழுத்தத்தை குறைக்க எளிய வழிமுறைகள் சில இதோ..!
2026-05-26 11:25:00
இன்றைய பரபரப்பான டிஜிட்டல் உலகத்தில் நாம் நமது உடல் நலத்தைப் பேணுவதற்கு காட்டும் அக்கறையை, நமது உடலை இயக்கும் முதன்மைப் பகுதியான மூளையின் நலனைக் காப்பதில் காட்டுவதில்லை.
வட்ஸ்அப்புக்கு போட்டியாக X சட் செயலி அறிமுகம்...!
2026-04-27 23:00:05
வட்ஸ்அப்புக்கு போட்டியாக Xசட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய வரலாற்று சாதனை படைத்த ஆர்டெமிஸ் II விண்கலம்.
2026-04-09 12:31:07
வரலாற்றில் பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்று அதிகூடிய தூரத்தைக் கடந்து நாசாவின் ஆர்டெமிஸ் II விண்கலம் உலக சாதனை படைத்துள்ளது.