யாழ்ப்பாணத்தில் நவீன தொழிற்சாலை
[2026-05-11 16:51:03]
கடல் தொழில் அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்
யாழில் நடைபெற்ற சிறப்பு மனைப்பொருளியல் கண்காட்சி
[2026-05-07 12:29:05]
வடமாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் யாழ்ப்பாண மாவட்ட செயலக கிராம அபிவிருத்திப் பிரிவு நடாத்தும் ஆடை வடிவமைத்தல் மற்றும் அழகுக்கலை மனைப்பொருளியல் உற்பத்திப் பொருட்களின் மாவட்ட கண்காட்சியும் விற்பனையும் யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது.
யாழில் கோரா விபத்து: புங்குடதீவை சேர்ந்தவர் பலி...!!
[2026-05-07 12:01:33]
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
512 ஆவது பிரிவின் கட்டளைத் தளபதி யாழ்ப்பாண செயலாளருடன் முக்கிய சந்த்திப்பு
[2026-05-07 11:57:29]
யாழ்ப்பாண மாவட்டத்தின் 512 ஆவது பிரிவின் கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்ற கேணல் லங்கா அத்துக்கோரள யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனை மரியாதை நிமித்தம் மாவட்ட செயலகத்தில் நேற்றைய சந்தித்து கலந்துரையாடினார்.
யாழில் கோர விபத்து - இரு இளைஞர்கள் பலி..!!
[2026-05-05 21:37:51]
யாழ்ப்பாணம் - கோப்பாய் சந்திக்கும் பிரதேச செயலகத்திற்கும் இடையில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
யாழில் முதிரைமரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற ஒருவர் கைது..!
[2026-05-05 21:19:52]
அனுமதிப்பத்திரமின்றி முல்லைத்தீவில் இருந்து யாழ்பாணம் நோக்கி பாரவூர்தியில் முதிரைமரக்குற்றிகளை சட்டவிரோதமாக ஏற்றிச்சென்ற ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழில் நீண்ட காலமாக கசிப்பு வியாபாரம் செய்த பெண் உட்பட இருவர் கைது..!!
[2026-05-04 22:44:36]
யாழில் நீண்ட காலமாக சூட்சுமமான முறையில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் மற்றும் ஆண் என இருவர் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களிடம் இருந்து 20 போத்தல் கசிப்பு யாழ்ப்பாணம் பொலிஸ் போதைதடுப்பு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
யாழில் சோகம்: நபர் ஒருவர் போத்தலால் அடித்து கொலை..!!
[2026-05-04 22:40:13]
யாழ்ப்பாணத்தில் ஒன்றாக மது அருந்தியவர்கள் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலை யில் முடிவடைந்துள்ளது.
யாழில் 19 வயது யுவதிக்கு நேர்ந்த துயரம்..!!
[2026-05-03 23:30:02]
நேற்று ஊர்காவற்துறை - மெலிஞ்சிமுனை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு சம்பவம் - துண்டாகிய பெண்ணின் விரல்கள்..!!
[2026-05-03 23:24:43]
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலியகோவில் பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் பெண்ணொருவரின் இரண்டு விரல்கள் துண்டாகியதாக கூறப்படுகிறது.
இன்று இலங்கையை வந்தடைந்தார் மாலைதீவு ஜனாதிபதி
[2026-05-03 23:19:55]
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு, இரண்டு நாள் அரச பயணம் மேற்கொண்டு இன்று இலங்கையை வந்தடைந்தார்.
சின்மயா மிஷனின் 75-ஆவது ஆண்டு விழா
[2026-05-02 20:34:42]
சின்மயா மிஷனின் 75-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெறும் சின்மயா அமிர்த யாத்திரை யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது.
சிறப்பாக நடைபெற்ற மாதகல் நுணசை முருகமூர்த்தி ஆலய வருடாந்த இரதோற்சவத் திருவிழா!
[2026-05-02 20:25:51]
யாழ்ப்பாணம் - மாதகல், நுணசை முருகமூர்த்தி ஆலய வருடாந்த இரதோற்சவத் திருவிழா கடந்த 30 ஆம் திகதி வெகு சிறப்பாக நடைபெற்றது.













