திடுக்கிடும் சம்பவம்: மற்றுமொரு ஈரானிய கப்பலை சிறைபிடித்த அமெரிக்கா...!!
2026-04-22 19:08:21
ஆசியாவில் பயணித்த ஈரானிய எண்ணெய் கப்பலில் அமெரிக்கப் படைகள் நிலைகொண்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.

யாழில் அடுத்தடுத்து கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகள்....!!!
2026-04-22 18:59:32
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் நிலையம் ஒன்றின் பிற்பகுதியில் உள்ள வெட்டுக்காணிக்குள் இருந்து 10 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

யாழில் மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதி கோர விபத்து: தந்தை, மகன் பலி..!!
2026-04-22 18:55:37
யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்தியில், பலாலி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், எதிரே வந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

யாழில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது...!
2026-04-22 18:51:23
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்கரைப் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

யாழில் காணி மோசடி: சிக்கிய முக்கிய சந்தேக நபர்...!!
2026-04-21 22:53:23
யாழ்ப்பாணத்தில் சுமார் 160 பரப்பு காணியை மோசடி செய்த சம்பவத்துடன் தொடர்புடையவருக்கு உதவிய குற்றச்சாட்டில், ஒரு வருட தேடுதலின் பின்னர் புத்தளத்தைச் சேர்ந்த நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படலாம் என எச்சரிக்கை...!
2026-04-21 22:47:04
நேற்றைய தினம் ஜப்பானில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று ஏட்பப்பட்டதை அடுத்து அந்நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

பாக்கு நீரிணை கடந்து நான்கு சிறுவர்கள் சாதனை...!
2026-04-21 19:31:46
தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட ஆபத்தான பாக்கு நீரிணை கடற்பகுதியை, ஆட்டிசம் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் இருபுறமும் நீந்திக் கடந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்த யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத் தளபதி
2026-04-21 19:23:15
யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதியாக அண்மையில் பதவியேற்ற மேஜர் ஜெனரல் K.J.N.M.P.K நவரத்ன, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை நேற்றைய தினம் ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

அரச பாடசாலைகளில் இன்று கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்
2026-04-20 12:25:30
புத்தாண்டு விடுமுறை கடந்த 11ம் திகதி முதல் நேற்றைய தினம் வரை வழங்கப்பட்டிருந்தது. இன்று ஆரம்பமாகும் புதிய தவணை ஜூலை மாதம் 24ம் திகதி வரை நடைமுறையிலிருக்கும்

குறிகட்டுவான் இறங்கு துறையின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்.
2026-04-20 12:21:37
இவ் புனரமைப்பிற்காக சுமார் 984.73 மில்லியன் ரூபா பணத்தை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இவ் இறங்குதுறை புதிய தோற்றத்துடன் பல தசாப்தங்களின் பின் மீள நிர்மானிக்கப்பட உள்ளது.

யாழில் சோகம்: கடலில் மூழ்கி நபர் ஒருவர் மரணம்..!!
2026-04-20 12:14:13
வெளிநாட்டில் இருந்து வந்த உறவினர்களுடன் கடலில் நீராட சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நெடுந்தீவுக்கான நிரந்தர குடிநீர் விநியோகத் திட்டம்
2026-04-19 21:41:28
நெடுந்தீவுக்கான நிரந்தர குடிநீர் விநியோகத் திட்டம் 2027ஆம் ஆண்டின் இறுதிக்குள் முழுமை பெறும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

"மதங்கள் வேறு - மனிதம் ஒன்று" - நல்லிணக்கத்தை வலியுறுத்தும் சர்வமத மாநாடு
2026-04-19 21:29:45
"மதங்கள் வேறு - மனிதம் ஒன்று" எனும் மகுட வாசகத்துடன், சமுதாயங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை வலியுறுத்தும் சர்வமத மாநாடு நேற்று யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாடசாலை மைதானங்கள் அபிவிருத்தி
2026-04-17 11:15:28
மைதானங்களுக்குத் தேவையான முறையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பராமரிப்பு வசதிகளும் உறுதிப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிய வருகிறது.
<< Prev.Next > > Current Page: 8