வடக்கு உள்ளிட்ட மாகாணங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை..!!
[2026-05-26 11:29:36]
நாட்டில் தென்மேற்குப் பருவமழை நிலைமை படிப்படியாகச் செயல்பட்டு வருவதால், அடுத்த சில நாட்களில் தென்மேற்கு பகுதிகளில் மழைப்பொழிவு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு தொடர்பான தகவல்.
[2026-05-25 21:37:01]
2025ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகளை அடுத்த மாதத்தின் நடுப்பகுதியில் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மரண தண்டனை கைதி சிறையில் உயிர் மாய்ப்பு...!
[2026-05-25 21:33:17]
புங்குடுதீவு - வித்யா படுகொலை வழக்குடன் தொடர்புடைய மரண தண்டனை கைதி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
அம்மாச்சி உணவகத்திற்கு பூட்டு...!!!
[2026-05-22 17:50:46]
சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி வந்ததாக திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகம் பொது சுகாதார பரிசோதகரினால் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நல்லூர் சிவன் கோவில் வருடாந்த திருவிழா ஆரம்பம்
[2026-05-22 17:35:32]
நல்லூர் சிவன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதசுவாமி தேவஸ்தான தேவி மஹோற்சவம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
ஆபத்தான பொருளை உடைமையில் வைத்திருந்த பெண்ணுக்கு நீதிமன்றத்தின் உத்தரவு...!!
[2026-05-22 17:28:32]
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான பெண்ணுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனையும், ஒரு இலட்ச ரூபாய் தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.
யாழில் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்.
[2026-05-20 22:20:01]
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
யாழ். மாநகர சபைக்கு புதிய ஆணையாளராக அரவிந்தராஜ் நியமனம்
[2026-05-20 22:11:32]
யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய ஆணையாளராக இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரி டி.சி.அரவிந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
நெடுந்தீவில் குடிநீர் விநியோகம் தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
[2026-05-20 21:18:32]
ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வடமாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடிய போதே ஆளுநர் , அவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
சர்வவதேச தாதியர் தின நிகழ்வு
[2026-05-17 11:56:18]
அர்ப்பணிப்பு மிக்க சேவையை பாராட்டும் வகையில் நிகழ்வுகள் இடம் பெற்றன.
யாழ்ப்பாணத்தில் நவீன தொழிற்சாலை
[2026-05-11 16:51:03]
கடல் தொழில் அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்















