yarlathirady.com
யாழ்.போதனா வைத்தியசாலையில் இரத்த தானம்...!
2026-04-09 11:41:08
யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் நிலவும் குருதி தட்டுப்பாட்டை அடுத்து, வைத்தியர்கள் உள்ளிட்ட வைத்தியசாலை பணியாளர்கள் இரத்த தானம் வழங்கியுள்ளனர்.
யாழ் பல்கலை துணைவேந்தரை சந்தித்த வடக்கு மாகாண ஆளுநர்
2026-04-09 11:35:00
இந்திய துணைத்தூதரக தூதுவர் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் தி.வேல்நம்பியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
தாலிக்கொடியை களவாடிய பெண் கைது: யாழில் அதிர்ச்சி சம்பவம்..!
2026-04-08 16:02:22
யாழ்ப்பாணம், மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில் களவாடிய தாலிக்கொடியை கிளிநொச்சியில் உள்ள ஆலயம் ஒன்றின் பிள்ளையார் சிலைக்கு பின்புறமாக இருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.
யாழ். அனலைதீவு பகுதியில் மீட்கப்பட்ட ஆபத்தான ஆயுதங்கள்...!
2026-04-08 15:56:47
யாழ்ப்பாணம் - அனலைதீவு பகுதியில் துருப்பிடித்த நிலையில் கைக்குண்டு ஒன்றும், துப்பாக்கி ஒன்றும் நேற்றையதினம் மீட்கப்பட்டது.
அரசுடைமையாக்கப்பட்ட படகுப் பொருள்கள் யாழில் பகிரங்க ஏலம்..!
2026-04-08 15:51:55
இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பின்னர் அரச உடமையாக்கப்பட்ட இந்தியப் படகுகளிலிருந்து மீட்கப்பட்ட பொருள்கள் யாழ்ப்பாணத்தில் பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.
யாழில் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி வீடொன்று சேதம்..!!
2026-04-07 12:58:41
யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கத்தினால் வீடொன்று சிறு சேதங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், வீட்டில் இருந்தோர் தெய்வாதீனமாக காயங்கள் இன்றி தப்பியுள்ளனர்.
கொழும்பு - யாழ்ப்பாணம் தொடருந்து சேவைகள் மீண்டும் ஆரம்பம்: வெளியானது பயண நேர அட்டவணை
2026-04-07 12:55:31
"டித்வா" புயலால் சேதமடைந்த வடக்கு தொடருந்து பாதையை சீரமைக்கப்பட்டுள்ளதால் யாழ்ப்பாணம் - காங்கேசந்துறைக்கு தொடருந்து சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது .
யாழில் வாள்களுடன் இளைஞன் ஒருவர் கைது..!
2026-04-07 12:51:32
ஆபத்தான வாள்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியைச் சேர்ந்த 28வயதான இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது!
2026-04-07 12:47:28
யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் நகைகள், பணம் மற்றும் பொருட்கள் உள்ளிட்ட திருட்டுக்களுடன் தொடர்புடைய நான்கு நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இனி புதன் கிழமைகளிலும் அரச அலுவலகங்கள் இயங்கும்
2026-04-06 23:27:44
நாட்டில் எரிபொருள் நெருக்கடியால் அரச அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டிருந்த புதன்கிழமை விடுமுறை, எதிர்வரும் ஏப்ரல் 8ஆம் திகதி முதல் இரத்து செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
7,000 மெட்ரிக் எரிவாயுடன் நாட்டை வந்தடைந்த கப்பல்..!
2026-04-06 22:13:37
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 7,000 மெட்ரிக் தொன் எல்.பி.ஜி (LPG) எரிவாயு ஏற்றிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐ.நா அமைதிப்படையில் இலங்கை இராணுவம்
2026-04-06 18:42:01
சுமார் பத்தாண்டு இடைவெளிக்குப் பின்னர் ஹெய்டியில் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்காக இலங்கை இராணுவம் அனுப்பப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
யாழ். உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!!
2026-04-06 18:36:14
யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இனி வரும் நாட்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல். திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ள CSK மற்றும் RCB அணிகள்..!
2026-04-05 11:44:15
ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் இதுவரை மொத்தம் 35 போட்டிகள் விளையாடியநிலையில், அதில் 21 வெற்றிகளை சிஎஸ்கே பெற்று முன்னிலை வகிக்கிறது. ஆர்சிபி 13 போட்டிகளில் வென்றுள்ளது.
கிறிஸ்தவ மக்கள் மிகுந்த பக்தியுடன் கொண்டாடும் உயிர்த்த ஞாயிறு.
2026-04-05 11:20:43
உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ மக்கள் மிகுந்த பக்தியுடன் கொண்டாடும் உயிர்த்த ஞாயிறு தினம் இன்றாகும். இயேசு கிறிஸ்து மரணத்தை வென்று உயிர்த்தெழுந்ததை நினைவு கூரும் வகையில்
யாழில் மோசமான செயலில் ஈடுபட்டு வந்த நபர் கைது.!!
2026-04-05 11:06:19
யாழ்ப்பாணத்தில் சுமார் 4 இலட்ச ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் 21 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
<< Prev.Next > > Current Page: 10 Total Pages:248
சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
கட்டுரைகள்
ஐபோன் விரும்பிகளுக்கு மகிழ்ச்சி செய்தி: விரைவில் அறிமுகவுள்ள 'ஐபோன் அல்ட்ரா'
2026-06-13 16:05:36
ஆப்பிள் ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்துக்கொண்டிருந்த ஐபோன் குறித்த சுவாரசியமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஞாபக மறதி மற்றும் மன அழுத்தத்தை குறைக்க எளிய வழிமுறைகள் சில இதோ..!
2026-05-26 11:25:00
இன்றைய பரபரப்பான டிஜிட்டல் உலகத்தில் நாம் நமது உடல் நலத்தைப் பேணுவதற்கு காட்டும் அக்கறையை, நமது உடலை இயக்கும் முதன்மைப் பகுதியான மூளையின் நலனைக் காப்பதில் காட்டுவதில்லை.
வட்ஸ்அப்புக்கு போட்டியாக X சட் செயலி அறிமுகம்...!
2026-04-27 23:00:05
வட்ஸ்அப்புக்கு போட்டியாக Xசட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.